Tag: உலக நடப்பு
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. இரண்டு வருடங்களுக்கு முன்னர்.. இதே நாள் இதே நேரம்.. எத்தனை பேர் தங்கள் உயிரைக் கையில் பிடித்துகொண்டு தவித்துக் கொண்டிருப்பார்கள். புகழ் மிக்க மக்கள் சமுதாயம் ஒன்று மிகக் கோரமான யுத்த அசுரனிடம் சிக்கி தங்களின் எஞ்சியிருந்த உயிர்களுக்கா பரிதவித்துக் கொண்டிருந்த நேரம். கண்முன்னே உடன் பிறப்புக்களும் தன் குழந்தைகளும் உடல் சிதறிப் பலியாவதைப் பார்த்து கண்ணீராக இரத்தம் வடிந்த மக்கள் அதனைத் துடைக்க அவகாசம் இன்றி
Read Moreஇன்றைய விடியலுடன் தமிழகத்தின் தேர்தல் களத்தில் இறுதிக் கட்டப் பலப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன. இம்முறை தமிழகத் தேர்தல் பலவித்தியாசமான அனுபவங்களை சந்தித்திச் செல்கின்றது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே தேர்தல் நடைபெறுவதும், கோடிக்கணக்கில் பறக்கும் படையிடம் பிடிபடும் கறுப்புப் பணங்களும், பறக்கும் படையினை விமர்சித்தவர்கள் கைது செய்யப்படுவதும், பிளாஸ்டிக் வகை சுவரொட்டிகள் முற்றாக நீங்கப்பட்ட தேர்தலாகவும், மாறி மாறி இலவசங்களால் நிறம்பிய தேர்தல் வாக்குதிகளும், தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர்தான் வெளியிடப்பட்ட நகைப்புக்குளான காங்கிரஸின் தேர்தல்
Read Moreயப்பானின் சக்கித் தேவையைப் பூர்த்தி செய்யவென உருவாக்கப்பட்ட அணு உலைகளின் விபரங்களை இங்கே பட இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. படத்தினை விரிபுசெய்து பார்க்கவும். முலம் : Fukushima I Nuclear Power Plant 11-03-2011 அன்று தாக்கிய சுனாமியின் பின்னர் என்ன நடந்தது என விளக்குகின்றது இந்த தொடர் காட்சிகள். முலம் : Radiation fears after Japan blast 1967 இல் உருவாக்கப்பட்ட அணுஉலை 11-03-2011 இல் ஏற்பட்ட புவியதிர்வின் பின்னர் அணு உலையினை குளிருட்டும் சாதனங்கள்
Read Moreயப்பான் எங்குமே சோகக் கடல் நிரம்பி வழிகின்றது. அதுவும் யப்பானின் வடகிழக்குக் கரைப் பகுதியில் அந்த சோகக்கடலின் அலைகள் தாக்கிய வேகத்தினை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை எனலாம். அடுத்தடுத்து இடைவிடாது யப்பானை உலுக்கிக் கொண்டிருக்கின்றது இயற்கையின் சீற்றங்கள். யப்பான் வரலாற்றில் இதுவரை பதிவாதாத ரிச்சர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தின் [ 1 ] பாதிப்புக்களும் வீரியமும் அடங்கும் முதல் சுனாமிப் பேரலைகள் யப்பானின் கிழக்குக் கரையில் கோரதாண்டவம் ஆடிவிட்டுச் சென்றது. நிலநடுக்கமும் சுனாமியலைகளும் யப்பானுக்கோ யப்பான் மக்களுக்கோ
Read Moreவரலாற்றின் சாலையில் இருந்து ஈராயிரத்து பத்து கழிந்து செல்வதற்கான தூரம் இன்னும் சற்றுத்தான் இருக்கின்றது. கடந்து வந்த பாதையில் கண்ட சந்தோச சாரல்கள், சந்தித்த மனிதர்கள், புகட்டிய பாடங்கள், தித்தித்த நிமிடங்கள், கனத்த நொடிகள், பெற்ற வெகுமதிகள், வலித்த விபத்துக்கள், விபத்துக்கள் தந்த இழப்புக்கள்.. இன்னும் எத்தனையோ எத்தனையோ சங்கதிகள் எல்லாம் சிறிது நேரத்தில் இந்த ஈராயிரத்து பத்து என்னும் சாலையின் பணயக்குறிப்புகளாக பதியப்படப் போகின்றன. புதிதாக இன்னும் ஓர் புதிய சாலை எம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது.
Read Moreசிவப்புக் கிரகத்தை நோக்கி மனிதக் குடியேற்றவாசிகளுடன் ஒருவழிப் பயணமாக பறக்கப் போகின்றது நாசாவின் விண்கலம். 2030 இற்குள் அந்த சிவப்புக் கிரகத்தில் முதலாவது மனிதக் குடியேற்றம் தொடங்கப்பட்டுவிடும். அங்கு செல்லப்போகும் குடியேற்றவாசிகள் எப்போதுமே பூமிக்கு திரும்பிவரவே மாட்டார்கள். ஒரு ஓவியரின் கைவண்ணம் அன்று பூமியில் கண்டங்களை நாடுகளைத் தேடித் தேடி அவற்றை மனித சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான் மனிதன். கொலம்பஸ் (Columbus) கால்வைத்த பின்னர்தான் அமெரிக்காவும், அமுன்ட்ஸென் (Roald Amundsen) சென்றடைந்த எல்லைதான் தென் துருவ முனையாகவும்,
Read More“Welcome to life !” அறுபத்து ஒன்பது நாட்களாக நிலத்தடியில் 2000 அடி ஆழத்தில் சிக்குண்டிருந்த 33 சிலி சுரங்க தொழிலாளர்களினை எந்தவித பாதிப்பும் இன்று நேற்று மீட்டு வெளியே கொண்டு வந்தார்கள். 15ஆவது ஆளாக பூமிக்கு மேல் வந்த Victor Segvia யினைப் பார்த்து சந்தோசத்தில் சிலியின் ஜனாதிபதி Sebastian Pinera ஒரே வார்த்தையில் வாழ்த்தி வரவேற்ற வசனம் தான் “Welcome to life!”. இறுதியாக மீட்கப்பட்ட Luis Urzua(மத்தியில்) வெளிவந்த பின்னர் Chile’s President
Read Moreநாளைய உலகின் வீடியோ விளையாட்டுக்களில் மாபெரும் புரட்சி ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. மூன்றாம் தலைமுறைக்கான புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தி வீடியோ விளையாட்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளது. அந்த தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தும் செயற்திட்டத்திற்குத்தான் Project Natal என்று பெயர். நாம் எந்த ஒரு சென்சார்கலையும் உடலில் அணியாமல் எமது உடலின் அனைத்து பகுதிகளையும் விளையாட்டிற்கு பயன்படுத்தி நாம் இந்த வீடியோ விளையாட்டுக்களை விளையாட முடியும். நம் உடலின் பல பாகங்களின் அசைவுகளை இன்ப்ரா ரெட் கேமரா
Read More