Tag: இலங்கை
நாளை ஞாயிற்றுக் கிழமை(23-08-2009) இலங்கை வலைப்பதிவர்களின் முதலாவது சந்திப்பு கொழும்பில் நடைபெற உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. இதற்கு இது வரை 80 இற்கும் மேற்பட்டவர்கள் வரவிரும்புவதாக தமது விருப்பங்களையும் விபரங்களையும் ஏற்பாட்டுக்குழுவிற்கு வழங்கியுள்ளார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து பலரம் தமது மனதார்ந்த வாழ்த்துக்களை இலங்கையில் உள்ள எம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்கள். வெளிநாடுகளில் உள்ள பல பதிவர்கள் இந்த பதிவர் சந்திப்புப் பற்றி தமது விருப்பத்தையும் ஏற்பாட்டுக் குழுவிற்குத் தெரிவித்திருக்கின்றார்கள். இங்கு நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளை நேரடியாக
Read Moreஇதுவரை காலமும் பலமுறை முயன்றும் இயலாது போன – சில சமயங்களில் கைக் கெட்டியும் வாய்க்கெட்டாது போன பதிவர் சந்திப்பு இலங்கையில் நடைபெற உள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கின்றேன். காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 9 மணி. இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம், இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்) கொழும்பு 06. நோக்கங்கள் : இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல். புதிய பதிவர்களை
Read MoreI don’t like to say any words about these pictures. You have to read the pictures and feel the truth behind them. What do u mean by humanitarian rescue mission? We all are congratulating you, but its absolutely a rigged one! you have colonised them again.. Now happy with the control in there wit and
Read Moreநாளை சூரிய கிரகணமாம். அத்தோடு சுனாமி வேறு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றனவாம். இவைதான் இன்றைய கூடான செய்திகள். 2004ம் ஆண்டு சுனாமியின் தாக்கத்தில் இருந்தே நாம் இன்னமும் முழுமையாக மீளாத இந்த சந்தர்பத்தில் இன்னும் ஒரு சுனாமியா!. அன்றைய சுனாமியின் தாக்கத்தினால் ஏற்பட்ட சேதாரத்தை பார்த்வர்களில் நானும் ஒருவன். 2004ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி யாழ் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பல காயம்பட்டவர்களின் அவலக்குரலினைக் கேட்டவன். 2004ம் ஆண்டு சுனாமியின் ஞாபகச்சின்னங்கள் இன்னமும் நம்மத்தியில்
Read More