About

யார் இந்த சுபானு என அறியும் ஆவலில் இந்த இணைப்பினுள் வந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகலந்த வணக்கங்கள். என்னைப் பற்றி பெரிதாகச் சொல்வதற்கு என்னிடம் விசேடமாக எதுவும் இல்லை.. உங்களைப் போன்று மானுட வம்சத்தின் கூர்ப்பியல் என்றும் ஏணிப் படிக்கட்டில் ஒரு சிறந்த பரிமாண வளர்ச்சியையும் அறிவின் உச்ச நிலையையும் நோக்கி அடுக்கப்பட்ட படிக்கட்டு நான்.

எனது பிரத்தியேக வலைத்தளம் http://www.shayanth.info/
Google Blogger Profile http://www.blogger.com/profile/11713517305179162558

2 comments

Leave a Reply

Your email address will not be published.