கொன்றைமலரணி பொன்னணி பூண்டு
வெண்மலரொன்று கருவிழியேற்றி நிழல்குடை ஆங்கண் அகலுள்
கதிரொளியான் விழியிரு நோக்கி மெய்
தீரா காதலோடுபைங் கொடி முல்லை
காத்திருந்த காட்சியது காண கதிரவன்தன்
வெண்ணைடையேற்றி கடுவளி தாண்ட
காலில் கணைவிசை வேற்றிதுவி சக்கரந்தனில் விரைந்தன் வாழ்வில்லொரே ஒரு மலருக்காய் தான்
விதியாது செய்வொம்சொல்? தோழா…
Categories: கவிதை, பாடசாலை நாட்கள், பாதித்தவை
Leave a Reply