யப்பானின் சக்கித் தேவையைப் பூர்த்தி செய்யவென உருவாக்கப்பட்ட அணு உலைகளின் விபரங்களை இங்கே பட இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. படத்தினை விரிபுசெய்து பார்க்கவும்.
1967 இல் உருவாக்கப்பட்ட அணுஉலை 11-03-2011 இல் ஏற்பட்ட புவியதிர்வின் பின்னர் அணு உலையினை குளிருட்டும் சாதனங்கள் தொழிற்படாது விட்டதன் விளைவாக வெடித்து சிதறியது.
கீழ் உள்ள படத்தில் புக்காசிமா (Fukushima) அணு உலைகளின் தற்போதைய நிலவரம் விளக்கமாக தரப்பட்டுள்ளது. படத்தினை விரிவுபடுத்திப் பார்க்கவும்
Categories: அறிவியல்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
Leave a Reply