யப்பானின் சக்கித் தேவையைப் பூர்த்தி செய்யவென உருவாக்கப்பட்ட அணு உலைகளின் விபரங்களை இங்கே பட இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. படத்தினை விரிபுசெய்து பார்க்கவும். முலம் : Fukushima I Nuclear Power Plant 11-03-2011 அன்று தாக்கிய சுனாமியின் பின்னர் என்ன நடந்தது என விளக்குகின்றது இந்த தொடர் காட்சிகள். முலம் : Radiation fears after Japan blast 1967 இல் உருவாக்கப்பட்ட அணுஉலை 11-03-2011 இல் ஏற்பட்ட புவியதிர்வின் பின்னர் அணு உலையினை குளிருட்டும் சாதனங்கள்
யப்பான் எங்குமே சோகக் கடல் நிரம்பி வழிகின்றது. அதுவும் யப்பானின் வடகிழக்குக் கரைப் பகுதியில் அந்த சோகக்கடலின் அலைகள் தாக்கிய வேகத்தினை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை எனலாம். அடுத்தடுத்து இடைவிடாது யப்பானை உலுக்கிக் கொண்டிருக்கின்றது இயற்கையின் சீற்றங்கள். யப்பான் வரலாற்றில் இதுவரை பதிவாதாத ரிச்சர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தின் [ 1 ] பாதிப்புக்களும் வீரியமும் அடங்கும் முதல் சுனாமிப் பேரலைகள் யப்பானின் கிழக்குக் கரையில் கோரதாண்டவம் ஆடிவிட்டுச் சென்றது. நிலநடுக்கமும் சுனாமியலைகளும் யப்பானுக்கோ யப்பான் மக்களுக்கோ