கண்கள் காணும் காட்சியாவும் உண்மையாகுமா?? காட்சிகளில் பிறழ்வு ஏற்பட்டால் அதற்கு நமது கண்ணினைப் பிழை சொல்லாமா? பொதுவாக இயற்பியலில் மாயத்தோற்றம் பற்றி கேள்விப்பட்டு இருப்போம். இல்லாத ஒரு பொருளின் காட்சியமைப்பையே இந்த மாயத்தோற்றம் தருகின்றது.
கீழ் உள்ள படத்தினைப் பாருங்கள். உங்கள் கண்களினுள் சிறந்த மாயத் தோற்றத்தை இந்தப் படத்தின் மூலமாக ஏற்படுத்த முடியும்.
முதலில் உங்கள் கண்களை இலகுவாக்கி கொள்ளுங்கள். பின்னர் கீழ் உள்ள படத்தின் மையப்பகுதில் தெரியும் நான்கு சின்ன கறுத்த புள்ளிகளில் உங்களின் கண்களை 30-40 வினாடிகளுக்கு நிலை நிறுத்தி அங்கே சிந்தனையைக் குவியுங்கள்.
பின்னர் உங்கள் முன்னால் உள்ள ஒரு சீரான சுவரினை பாருங்கள். என்ன தெரிகின்றது.. முயற்சி செய்து பார்த்து விட்டு பின்னர் கூறுங்கள். மிகவும் சுவாரசியமான ஒளியியல் விம்பம் உங்கள் விழித்திரையில் காட்சியாகும்..
படம் அனுசரனை – மின்னஞ்சல் என்னும் இணைய நண்பன்!
Categories: குறிப்புக்கள், ச்சீசி
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
Image of Jesus Christ
very nice…. i see jesus picture
very nice…. i see jesus picture