காதலை தேடிக்கிட்டு போக முடியாது… அது நிலைக்கணும்… அதுவா நடக்கணும்… நம்மள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு திருப்பணும்… எப்பவுமே கூடவே இருக்கணும்… அதான் ட்ரூ லவ்… அது எனக்கு நடந்தது!… விண்ணைத்தாண்டி வருவாயா – மின்னலேயின் பின்னர் முழுக்க முழுக்க காதலை மட்டும் வைத்து கௌத்தம் மேனனால் செதுக்கப்பட்ட அழகான காதல் சிற்பம் இந்த விண்ணைத் தாண்டி வருவாயா. எந்தவிதமான அடதடி வீர வசனங்கள் இல்லாமல் யதார்தமாக காதலை மட்டும் நம்பி கதையினை மெல்ல அழகாக
கண்கள் காணும் காட்சியாவும் உண்மையாகுமா?? காட்சிகளில் பிறழ்வு ஏற்பட்டால் அதற்கு நமது கண்ணினைப் பிழை சொல்லாமா? பொதுவாக இயற்பியலில் மாயத்தோற்றம் பற்றி கேள்விப்பட்டு இருப்போம். இல்லாத ஒரு பொருளின் காட்சியமைப்பையே இந்த மாயத்தோற்றம் தருகின்றது. கீழ் உள்ள படத்தினைப் பாருங்கள். உங்கள் கண்களினுள் சிறந்த மாயத் தோற்றத்தை இந்தப் படத்தின் மூலமாக ஏற்படுத்த முடியும். முதலில் உங்கள் கண்களை இலகுவாக்கி கொள்ளுங்கள். பின்னர் கீழ் உள்ள படத்தின் மையப்பகுதில் தெரியும் நான்கு சின்ன கறுத்த புள்ளிகளில் உங்களின்
கண்கள் நான்கும் மலராகும் காதல் அதில் தேனாகும் பார்வை வண்டுகள் தேன்தேடும் அதில் இன்பம் எனும்விதை கருவாகும் மொனம் கூட மொழியாகும் பிறர் புரியா பார்வை அதில் நயமாகும் மொன மொழிகள் தினம் வளரும் காதலலங்காரம் அதன் பொழிப்பாகும் வான் மேகம் கூட தூதாகும் கடிதம்தனில் அவை காதல் முத்திரைகுத்தும் அடை மழை தீண்டல் புதிதாகும் சாரல்தனில் அவை புதுப்புலன்தேடும் வாடி போடி கூட இனிதாகும் பரஸ்பரம் என்பது இங்கு உறவாகும் காரணமில்லாக் கோபம் தினதாகும் அதில்