இனிதிடும் தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள் எல்லாம் கைகூடி வந்து என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்.. தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில் 🙂 .
முன்கதை : ஆட்டிபிஷல் இன்ரெல்யன்ஸ் என்னும் செயற்கைப் புத்திசாலித்தனத்தை முழுமையாகப் பயன்படுத்தி எந்தவிதமான மனிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் தானாகச் சிந்தித்து செயற்படக்கூடிய பீனிக்ஸ்விண்வெளிக் கப்பலின் துணைக் கப்டன் மஞ்சரி விண்வெளியில் இதுவரை மனித சஞ்சாரமே கண்டிராத தடங்களை நோக்கி தனது இளம் விஞ்ஞானிகள் குழுவுடன் ஒளியின் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றாள்… பாகம் 1இனி… வாங்க மஞ்சரி.. ஆதித்யனின் குரல் அவளை வரவேற்றன. அவனைப் பார்த்து மெல்லச் சிரித்து விட்டு தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டாள் மஞ்சரி. எல்லோரும்
யாழ்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற காலங்களை என்றும் மறக்க முடியாது. என் பள்ளிக் காலங்களை பசுமையாக்கிய என் இனிய கல்லூரி இந்துக் கல்லூரி.. யாழ் இந்துக் கல்லூரியின் பெருமைகளைப் பற்றிக் பேசுவதே மிகப் பெருமையான விடயம்.. யாழ் இந்துக் கல்லூரியில் கற்பதற்கு முன்ஜென்மத் தவங்கள் நிறைந்திருக்க வேண்டும்.. யாழ் இந்துக் கல்லூரியைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நான் மேலதிக விளக்கங்களையோ அல்லது மேலும் அதன் புகழையோ சொல்லத் தேவையில்லை.. வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட