பறவைகளுக்குள்ளேயே மிகச் சிறிய பறவை எது தெரியுமா…ரீங்காரப் பறவை-Hummingbirds. பார்ப்தற்குத் தான் சின்னப் பறவை, ஆனால் அது மின்னல் போல யுத்த ஜெற் விமானங்களை விட வேகமாகப் பறக்கக் கூடியது என்பது தெரியுமா ..? பின்புறமாவும் பறக்கக் கூடிய பறவையாம்..!
அமெரிக்கவின் கலிபோனியாக் பல்கலைக்கழக ஆராச்சியாளர்களால் இந்த விடையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிவேகக் கமராக்களின் உதவியினால் ரீங்காரப் பறவையின் பறப்பு படமாக்கப்பட்டுள்ளது.
பெண் ரீங்காரப் பறவையினைக் கவர்வதற்காக ஆண் பறவை என்ன லாவகரமாகப் பறக்கின்றது பாருங்கள்.. ( எல்லாமே இதற்காகத்தானே.. ).
ஒரு கண நேரத்தில் தனது உடலின் நீளத்தின் 400 மடங்கு தூரத்தைக் கடக்கக் கூடிய வேகத்தினை அந்தச் சின்னப் பறவை எட்டி விடுகின்றதாம். – பார்த்தாத்தான் நான் சுள்ளான் பறந்தேன்னா சும்மா ஜெற்றெல்லாம் எனக்குப் பின்னாடிதான்….
இனிமேலாவது சும்மா ஆட்களைப் பார்த்து எடபோடுறத விட்டுடுங்கப்பா..!
தகவல் மூலம் : Hummingbirds ‘faster than jets’
Categories: படித்தவை ரசித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
//
பெண் ரீங்காரப் பறவையினைக் கவர்வதற்காக ஆண் பறவை என்ன லாவகரமாகப் பறக்கின்றது பாருங்கள்.. ( எல்லாமே இதற்காகத்தானே.. ).
//
இப்ப புரியுதுங்க இந்தப்பதிவின் நோக்கமும்…
🙂