உங்களின் வலைப்பூக்களில் சின்னதா சில படங்களினை அனிமேசன் பண்ணவிட்டால் எப்படியிருக்கும் வலைப்பூ இன்னும் அழகாக மாறும் இல்லையா..! இணையத்தில் சின்னத் தேடலின் பின்னர் இந்த அற்புதமான விடையம் கண்ணிற்பட்டது…
Flickr அல்லது Picasa வில் உள்ள ஒரு album த்தின் RSS Feed தொடுப்பினைக் கொண்டு மிக நேர்த்தியான அழகான பட அனிமேசனை உருவாக்கிக்கொண்ணலாம். நீங்கள் விரும்பும் அளவினில் பின்புற நிறத்தினையும் transparent ஆக வைத்துக்கொள்ள முடியும் – ( by using Use background transparency ).
இதனைக் copy செய்து உங்களுக்குத் தேவையான இடத்தில் ஒட்டிவிடவும்.
Categories: அறிவியல், எனக்குத் தெரிந்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
பயனுள்ள ஒரு பதிவு….
ரொம்ப நல்ல பயனுள்ள பதிவு நேற்று இரவே படித்துவிட்டேன் பின்னூட்டம் போட முடியவில்லை அதான் காலையில்
அருமையான விளக்கத்துடன் பதிவிட்டு உள்ளீர்கள் . மிக்க நன்றி animated flash header, usefull widgets அமைப்பது குறித்தும் பதிவிட்டால் நன்றாக இருக்கும்
:-))
நல்ல பதிவு. தொடருங்கள்
நன்றி.. நன்றி…
நன்றி, மிகவும் பயனுடையதாக இருந்தது.
Really Nice
நன்றி..
nice one
thax 4 da share