logo

Month: October 2008

சின்னக் குறும்பு

October 31, 2008

சிறுவர்கள் செய்கின்ற சின்ன சின்னக் குறும்புகள் சிரிப்பை தருவது உண்மைதானே.. சற்று இங்கே பாருங்களேன் இவரின் குறும்பை…

Read More

தமிழில் வாழ்த்துக்களைப் பரிமாறுங்களேன்

October 27, 2008

சில விடையங்கள் எப்போதும் அழகாக, மனதிற்கு இதமாக அமைந்து விடுகின்றன. தீபாவளிக்கு புது உடுப்பு உடுத்தி, கோவிலுக்கு சென்றுவிட்டு பின் உறவினர் வீடுகளுக்கும் சென்று அவர்களுடன் மகிழ்ச்சியாக சிறிது வேலைப்பழு மற்றும் புறெஜக்ட் வேலைகளை மறந்து உரையாடுவது ஒருவித சந்தோசம்தான்… மனிதன் இத்தகைய கொண்டாட்டங்களைக் கண்டுபிடித்ததே இதற்காகத்தானெ.. மனதிற்குப் பிடித்தவர்களை வாழ்த்துவதும் அவர்களிடம் இருந்து வாழ்த்துக்களைப் பெறுவதும் மனதில் இன்பப் பெருக்கை ஊற்றெடுக்கச் செய்யும் அம்சங்கள். இன்று காலை கண்விழித்ததே எனது கைத்தொலைபேயின் சிணுங்கலைக் கேட்டுத்தான். தித்திக்கும்

Read More

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

October 25, 2008
Read More

முதல் இணையப்பக்கம்

October 13, 2008

நாம் எவ்வளவு துாரத்திற்கு முன்னேறிச் சென்றாலும் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப்பார்த்து இரசிப்பது ஒரு சந்தோசம்தான். இன்று நாம் இணையத்தில் எவ்வளவோ முன்னேற்றகரமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றோம். இணைய வலைத்தளங்களில் தொடங்கி இன்று இரண்டாவது வாழ்க்கை என்னும் Second Life வரை பல அம்சங்களை பயன்படுத்துகின்றோம். ஆனால் இவற்றிற்கேல்லாம் முதல் நாடியாக இருக்கின்ற WWW என்கின்ற World Wide Web இல் முதன் முதலாக ( 30 சித்திரை 1993 ) வெளியிடப்பட்ட இணையப் பக்கத்தை எப்போதாவது

Read More

அன்ரிமற்றர்ஸ்

October 12, 2008

இந்த உலகம் இன்று முன்னேற்றம் என்ற பாதையில் அதியுச்ச வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. எண்ணற்ற கண்டுபிடிப்புக்களும் ஆராச்சிகளும் மனித வாழ்வியலை மிகவும் மேம்பட்ட நிலைக்கு இட்டுச் செல்கின்றன. மகத்தான பல விஞ்ஞானிகளின் உறக்கமற்ற ஆராச்சிகளின் அறுவடையே இத்தகைய கண்டுபிடிப்புகள். அவையென்னவோ மனிதத்தின் முன்னேற்றத்தினை நோக்கமாகக் கொண்டிருப்பினும் மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மட்டும் தான் உபயோகிக்கப்படுகின்றதா எனில். நிட்சயமாக இல்லைதான். அணுவைப் பிளக்கலாம் என எண்ணிய மனிதன் விஞ்ஞானத்தின் துணையுடன் நிரூபித்த சாட்சிகள் இன்னும் ஹிரோசிமா நாகசாகியில் வாழ்கின்றார்கள்.

Read More

தமிழில் ஓரு புதிய உதயம் – ஒலியோடை – Podcast

October 12, 2008

PodCast என பல ஆங்கில இணையத் தளங்களில் பிரபல்யம் பெற்று விளங்கும் ஒலித் தொகுப்புக்களில் பல தரப்பட்ட விடையதானங்களை அலசியிருக்கின்றார்கள். அனேகமாக அவை ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களின் மிக நேர்த்தியான திட்டமிடலுன் தொழில்நுட்பம் சார்ந்த ஒருங்கிணைந்த ஒரு மணி நேரத்திற்கும் குறையாத உரையாடலாக அமைவதுண்டு. ஆனால் தமிழில் இவ்வாறான முயற்சிகள் மிக அரிதாகவே மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால் நிமல் மற்றும் ரமணன் இணைந்து வலைப் பதிவுலகில் புதிய முயற்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். நேர்த்தியான திட்டமிடலுடன் ஒலியோடை என்னும்

Read More

Recent Posts

  • அழகிய விழியாள் தரிசனம் தேடி
  • நாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்
  • “வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா
  • நான்தான்… ஆறாம் திணை!
  • மரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…?. இது ஏழம் அறிவு
  • மாயாவியுடன் சில காலம்
  • ஊஞ்சல் iOS அலைபேசி இணைய உலாவிகளில்
  • ஒரு குட்டி ஏஞ்சல் – தெய்வத் திருமகள்
  • மனிதாபிமானம் பலியாகும் போது…

Copyright ஊஞ்சல் 2023 | Powered by WordPress