நாவல்கள் வாசிப்பதிலே அவ்வளவு ஆர்வமில்லாத நான் அவரது கணேஷ் வஸந்த் நாவலைப் படித்ததில் இருந்துதான் அவர்மீது ஆர்வம் கொண்டேன். அதன் பின்பு அவரது நூல்கள் பலவற்றைத் தேடித்தேடி படித்து வந்துள்ளேன். அவரின் எழுத்துக்கள் மீது அவ்வளவு ஈர்ப்பு… அவ்வளவு தூரத்திற்கு என்ன கவர்ந்த நபர் இன்று இல்லை என்று நினைக்கும் பொழுது… மனதை சிறிது இறுக்கவே செய்கின்றது.. மனதின் ஓரத்தில் ஒரு சொட்டுக்கண்ணீர் வழிந்தோடுகிறது… என் மனதைத் தேற்றிக்கொள்ள அவரது படைப்புக்களையே நாடவேண்டியுள்ளது. அவரது படைப்புகளை நான்
சேர்பியாவின் ஆட்சி அதிகாரத்திற்கு இதுவரைகாலமும் உட்பட்டிருந்த கொசோவா கடந்த ஞாயிற்றுக் கிழமை தனி நாட்டுப் பிரகடனத்தை மேற்கொண்டு சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்றுள்ளது. இந்த தனி நாட்டுக்கான பிரகடனமானது இலங்கையில் பல எதிர்ப்பலைகளை தோற்றிவித்துள்ளது. இலங்கையின் இத்தகைய எதிர்ப்புக்கு காரணத்தைப் பார்ப்பதற்கு முன் இந்த கொசோவாவின் வரலாற்றைக் கொஞ்சம் அலசிப் பார்ப்பது நல்லது. யுக்கொஸ்லாவியா ( Yugoslavia ) யுக்கொஸ்லாவியா ( Yugoslavia ) என்ற குடியரசு நாடானது 1945 ஆம் ஆண்டு ஆறு தனித் தனிக் குடியரசுகளாகப்