மென்பொருள் துறையில் உள்ளவர்கள், தினசரிப் பணிக்காகச் செலவிடும் நேரத்தை வேண்டுமென்றெ அதிகப்படுத்திச் சொல்வது வழக்கம். அதாவது, ஒரு புபொகிராமை எழுதி முடிக்கக் குத்துமதிப்பாக 10 மணித்தியாலம் ஆனது என்றால், சட்டென்ரு 15 மணி என்று கூட்டிச் சொல்லிவிடுவார்கள் நம்ம ஆட்கள். அப்போதுதான் புரயக்ற் மேலாளரிடம் இருந்து நல்ல பெயரும், ‘கஷ்டப்பட்டு உழைக்கிற ஆள்’ என்ற அபிப்பிராயமும் கிடைக்கும். சிலவேளைகளில் இந்த விசையம் மேலாளருக்கு தெரியாமல் இருக்குமா? இருந்தாலம் அவர் அதைக் கண்டுகொள்ள மாட்டார். ஏனனெனில், நிறையப் பேர்