தமிழ்மணத்தில் நுழையவிரும்பி நான் முயற்சித்த போது, ஆகக் குறைந்தது 3 பதிப்க்களாவது இடப்பட்டிருக்க வேண்டும் என்ற அறிவித்தலைப் பார்த்தேன். எனது இப் பதிப்பின் ஊடாக தமிழ்மணத்தில் நுழையலாம் எனத் தோணுகின்றது… எனக்கு அவ்வளவாக எழுதத் தெரியாது.. இருந்தாலும் எழுத ஆசைப்பட்டு தொடங்குகின்றேன். ;))
உங்களது ஆதரவையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து நிற்கின்றேன்…. ;))
Categories: ச்சீசி
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
எங்க இன்னமும் தமிழ்மணத்தில கணேல
வருகைக்கு நன்றி… தமிழ்மணத்தில் வெகு சீக்கிரத்தில் இப் பதிப்புக்களை இட உள்ளேன்….
🙂
நான் தமிழ் மணம் வாறது குறைவு… ஆனாலும் என்னுடைய கூகிள் ரீடரில் ஊஞ்சலை திரட்டுகிறேன்… தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்…