வாடா மல்லிகை

மஞ்சள் நிறக்கொன்றைப்பூ மரத்தடியில்🌼🌳
மஞ்சரியில் 💐ஒற்றைத்தாமரையாய் -அவள்🌷
காலைப்பொழுதினில் அவளை மலர வைக்க
சூரியகாந்தியாய் 🌻வருவான் – அவள் சூரியன்🌞
அவனின் முல்லைப்பூச்சிரிப்பில்
மல்லிகையாய்ப் புன்னகைப்பாள்-தனக்குள் அவள்..
அனிச்சம் பூ நிறத்தழகன்..!🌼
அவளைப்பார்க்கும் பார்வையில்..
ரோஜாவாய்ப்பளபளக்கும் அவள் மேனி..!🌹
காதல் கொண்ட மனம் இரண்டும்
அடுக்குச் செவ்வரத்தையாய்ப் 🌺பின்னிப்பிணைய..
காலங்கள் உருண்டோடி
கோலங்கள் மாறினாலும் ..
வாடா மல்லிகையாய்..இருவர் காதலும்..👫❤
என்றும் அழகாய்..!!!👩‍❤‍👨❤

– By பிரியசகி

Categories: கவிதை, பாடசாலை நாட்கள், பாதித்தவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *